Home » photogallery » coronavirus-latest-news » ITALIAN DOCTORS FIGHT AGAINST CORONA RIZ

இத்தாலியில் கொரோனாவை விரட்ட இரவு பகலாய் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும்!

சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறையும் சூழலில், இத்தாலியில் அது மிகப் பரவலாக ஆகியுள்ளது. அங்குள்ள மருத்துவப் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்து ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள்.