இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் உயிரிழந்தோர் விழுக்காடு 2.9-ல் இருந்து 3.4 ஆக அதிகரித்துள்ளது.
2/ 5
மகாராஷ்டிராவில் புதிதாக 2,701 பேர் உட்பட ஒரு லட்சத்து 13,000 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3/ 5
மேலும் 81 பேர் உயிரிழந்ததால் மொத்த இறப்பு எண்ணிக்கை 5, 537 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் தொற்று பாதிப்பு 44 ஆயிரமாகவும், உயிரிழப்பு 1800ஐயும் தாண்டியுள்ளது.
4/ 5
மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்படாத நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளும் நேற்று புதிதாக சேர்க்கப்பட்டன.
5/ 5
இதனால், டெல்லியில் மட்டும் கொரோனாவால் இறந்தோர் விகிதம் 4 .1 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
15
இந்தியாவில் கொரோனா பாதிப்பு - கவலையளிக்கும் வகையில் ஒரு தகவல்