இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகம் இன்று இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் அமெரிக்க கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் சரிவு இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது.
2/ 4
இதனால் மும்பை பங்குச்சந்தையான குறியீட்டெண் சென்செக்ஸ் 915 புள்ளிகள் குறைந்து 30 ஆயிரத்து 732 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.
3/ 4
தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 256 புள்ளிகள் சரிந்து 9 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட மற்ற பங்குகளும் 5 விழுக்காடு வரை சரிவை சந்தித்துள்ளன.
4/ 4
ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய் 78 காசுகளாக உள்ளது.
14
கச்சா எண்ணெய் விலை சரிவு பங்குச்சந்தைகளிலும் எதிரொலிப்பு!