கொரோனா பாதிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் வி.கே. மோங்கோ, கொரோனாவால் தினமும் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 30,000 தாண்டி பதிவாகி வருவதாகவும், இது மிகவும் மோசமான நிலை என்றும் வேதனை தெரிவித்தார்.
2/ 3
முன்பு நகரங்களில் மட்டுமே பரவி வந்த தொற்று, தற்போது கிராமங்களிலும் அதிகளவில் பரவி வருவதாகக் கூறிய அவர், நினைத்ததை விட வேகமாக வைரஸ் பரவுவதாகவும், இந்தியாவில் சமூக பரவல் நிலையை எட்டிவிட்டதாகவும் மோங்கா கூறியுள்ளார்.
3/ 3
சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என மத்திய அரசு கூறி வரும் நிலையில் இந்திய மருத்துவ சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
13
இந்தியாவில் சமூகப் பரவல் நிலையை எட்டியது கொரோனா.. இந்திய மருத்துவ சங்கத் தலைவர் கருத்து