முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று முதல் வெளிநாடுகளுக்கு விநியோகம்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று முதல் வெளிநாடுகளுக்கு விநியோகம்: பிரதமர் மோடி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகள், இன்று முதல் உலகின் பல்வேறு நாடுகளில் விநியோகம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

 • 13

  MORE
  GALLERIES

 • 23

  இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்றும் வரும் நிலையில், தங்களது நாடுகளுக்கும் தடுப்பு மருந்து வழங்குமாறு பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் செசல்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன.

  MORE
  GALLERIES

 • 33

  இந்தியாவில் தயாரான கொரோனா தடுப்பு மருந்துகள் இன்று முதல் வெளிநாடுகளுக்கு விநியோகம்: பிரதமர் மோடி

  இந்நிலையில் உலக நாடுகளின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா பெருமிதம் கொள்வதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இன்று முதல் பல்வேறு நாடுகளுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

  MORE
  GALLERIES