முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 7000-ஐ நெருங்கியது

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 7000-ஐ நெருங்கியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதிகம் பாதிகப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திற்கு வந்துள்ளது.

 • 15

  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 7000-ஐ நெருங்கியது

  இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 9971 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த நோய் பாதிப்பு 2,46,628 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 7000-ஐ நெருங்கியது

  மேலும் 294 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 6941 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் தொற்று அதிகம் பாதித்த மோசமான நாடுகளில் பட்டியலில் இந்தியா 5-வது இடத்திற்கு வந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 7000-ஐ நெருங்கியது

  மகாராஷ்டிராவில் 2739 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 83 ஆயிரத்தை தாண்டியது.

  MORE
  GALLERIES

 • 45

  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 7000-ஐ நெருங்கியது

  நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டோர் விகிதம் 48 விழுக்காடாக உள்ளதாகவும் 7 நாட்களுக்கு ஒருமுறை தொற்று பாதிப்பு இரட்டிப்பாகி வருவதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பு... உயிரிழப்பு 7000-ஐ நெருங்கியது

  நேற்று ஒரு லட்சத்து 37938 மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES