இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 77 ஆயிரத்து 266 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2வது நாளாக ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
2/ 5
நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,87,501 ஆக உயர்ந்துள்ளது. 7,42,023 பேர் சிகிச்சையில் உள்ளனர். 25,83,948 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
3/ 5
இந்தியாவில் இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 61,529 ஆக அதிகரித்துள்ளது.
4/ 5
இந்தியாவில் இதுவரை 3 கோடியே 94 லட்சத்து 77 ஆயிரத்து 848 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
5/ 5
நேற்று ஒரே நாளில் 9 லட்சத்து ஆயிரத்து 338 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
15
உலகில் முதல் முறையாக ’மிக அதிகமான ஒரு நாள் தொற்று’ இந்தியாவில் பதிவு