முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

Corona |

  • 15

    தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

    இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா மரணங்களில் 80 சதவிகிதம் 32 மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் நடந்த கொரோனா உயர்மட்டக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

    டெல்லியின் அனைத்து மாவட்டங்கள், மும்பை, புனே, தானே, கொல்கத்தா, பெங்களூரு, இந்தூர், ஜெய்ப்பூர் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 35

    தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

    தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன

    MORE
    GALLERIES

  • 45

    தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

    பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் மாவட்ட அதிகாரிக்களுக்கு மத்திய அரசு உத்தரவு இட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    தமிழகத்தின் 3 மாவட்டங்களில் அதிக உயிரிழப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

    புதிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

    MORE
    GALLERIES