.. இந்தியாவில் ஜூலை மாதத்துக்கு பிறகு கொரோனாவின் ஒருநாள் புதிய பாதிப்பு எண்ணிக்கை 30,000 க்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 15-ஆம் தேதி 29, 429 பேருக்கு கொரோனா பதிவாகியிருந்தது.
2/ 5
இந்நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,164 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
3/ 5
மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 88, 74, 291 ஆக உயர்ந்துள்ளது. இதில் 449 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,30 519 ஆக உயர்ந்துள்ளது.
4/ 5
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4, 53,401 ஆக சரிந்துள்ளது. இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 82,90,371 ஆக உயர்ந்துள்ளது.
5/ 5
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 40,791 பேர் பெருந்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
15
இந்தியா : கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது கொரோனா தொற்று பாதிப்பு..