முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » நற்செய்தி, இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

நற்செய்தி, இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது,

  • 16

    நற்செய்தி, இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    நற்செய்தி, இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 336 பேர் உயிரிழந்தும், 10386 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 36

    நற்செய்தி, இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

    இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 2,04,710 குணமடைந்தும், 12,573 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 46

    நற்செய்தி, இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

    இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 1,20,504 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 5751 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 56

    நற்செய்தி, இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

    மஹாராஷ்டிராவை அடுத்து தமிழகத்தில் 52,334 பேரும் டெல்லியில் 49,979 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 66

    நற்செய்தி, இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு - முழு விவரம்

    MORE
    GALLERIES