இதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், குணமடைந்தவர்களின் விகிதம் 88 சதவிகிதமாக உள்ளது. கர்நாடகாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கியுள்ளது.