முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம்

இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம்

2 நுரையீரல்களிலும் கடும் தொற்று ஏற்பட்டதால், இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • 15

    இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம்

    இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் கொரானா தொற்றால் உயிரிழந்தார். இவருக்கு வயது 103.

    MORE
    GALLERIES

  • 25

    இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம்

    இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவரான பத்மாவதி தேசிய இதயவியல் மருத்துவமனையை 1981-ல் தொடங்கி நடத்தினார்.

    MORE
    GALLERIES

  • 35

    இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம்

    இதயவியல் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய இவர், பத்மபூசன், பத்ம விபூசன் விருதுகளை பெற்றவர்.

    MORE
    GALLERIES

  • 45

    இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11 நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள தேசிய இதயவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

    MORE
    GALLERIES

  • 55

    இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் கொரோனா தொற்றால் மரணம்

    இந்தியாவின் முதல் பெண் இதயவியல் மருத்துவர் பத்மாவதி, 2 நுரையீரல்களிலும் கடும் தொற்று ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    MORE
    GALLERIES