முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கார், டூ வீலர்களில் படையெடுக்கும் தென்மாவட்டத்தினர்... சென்னை நோக்கிவரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கார், டூ வீலர்களில் படையெடுக்கும் தென்மாவட்டத்தினர்... சென்னை நோக்கிவரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா அச்சத்தால் சொந்த ஊர் சென்ற தென் மாவட்டத்தினர், இ பாஸ் தளர்வு காரணமாக தற்போது மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர்.