இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 6ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 40 விழுக்காட்டை நெருங்கியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2/ 7
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 5 ஆயிரத்து 611 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாவும், 140 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3/ 7
ஊரடங்கு தொடங்கும்போது 7 விழுக்காடாக இருந்த குணமடைவோர் விகிதம் தற்போது 40 விழுக்காட்டை நெருங்கியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
4/ 7
இதுவரை 42 ஆயிரத்து 298 பேர் குணமடைந்திருப்பதாக சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
5/ 7
உலக அளவில் ஒரு லட்சத்தில் 4 புள்ளி 2 பேர் கொரோனாவால் உயிரிழப்பதாகவும், இந்தியாவில் இறப்பு அளவு பூஜ்ஜியம் புள்ளி 2-ஆக இருப்பதாகவும் அவர் கூறினார்
6/ 7
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குஜராத்தில் 12 ஆயிரத்தையும், டெல்லியில் 10 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
7/ 7
உத்தர பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
17
இந்தியாவில் ஒரு லட்சத்து 6,000-ஐத் தாண்டியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!