முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கடந்த 24 மணி நேரத்தில் 47,992 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 12,40,31,230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

  • News18
  • 15

    இந்தியாவில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    இந்தியாவில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    இதுவரை இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 87,73,479 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    இந்தியாவில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    கடந்த 24 மணி நேரத்தில் 520 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,29,188 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    இந்தியாவில் புதிதாக 44,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தற்போது 4,80,719 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 81,63,572 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 55