இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 86,961பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1 130 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 54,87, 581 ஆக அதிகரித்துள்ளது. 10,03,299 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 43,96,399 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 87,882 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.