கொரோனா உடன் வாழப் பழக வேண்டிய சூழலில் முகக்கவசம் அத்தியாவசியமாகி விட்டது. அவற்றை எவ்வாறு முறையாக அணிய வேண்டும் என்பதை தற்போது காணலாம்.
2/ 5
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு, முகக்கவசம் என்பது மக்களின் அன்றாட வாழ்வோடு கலந்துவிட்டது. அதனை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில்,பொதுவெளியில் செல்வோருக்கு பெரும்பாலும் சர்ஜிக்கல் முகக்கவசத்தையே மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
3/ 5
வீடுகள், அலுவலகங்கள் போன்ற உட்புறங்களில் பொதுவாக துணியால் ஆன முகக்கவசம் அணிய பரிந்துரை செய்யப்படுகிறது.
4/ 5
சுகாதாரத்துறையினர், தொற்று அதிகம் பரவக்கூடிய இடங்களில் பணியாற்றுவோருக்கு என்-95 முகக்கவசம் பரிந்துரைக்கப்படுகிறது.
5/ 5
முகக்கவசத்தின் அவசியம், அணியும் முறைகளை நன்கு அறிந்து கொண்டால், தொற்றிலிருந்து விலகியே இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
15
முகக்கவசத்தை எப்படி அணிய வேண்டும்?