நீங்கள் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்: முகக்கவசம் பயன்படுத்திய பிறகு உங்கள் கைகளை கழுவுங்கள். மாஸ்க்கில் கொடுக்கப்பட்டிருக்கும் நூலை பிடித்து மாஸ்க்கை கழற்றுங்கள். முகக்கவத்தை எடுக்கும் போது அதை தொடாதீர்கள். முகக்கவத்தை அணியும் போதும், முகத்திலிருந்து எடுக்கும் போதும் வீட்டில் இருந்தபடி செய்வது பாதுகாப்பானது. மேலும் உங்கள் முகக்கவசத்தை தினமும் துவைத்து சுத்தமான இடத்தில் காய வைத்து பயன்படுத்த வேண்டும்.