உங்கள் மனதிற்குள் தனக்கு தொற்று இருக்குமோ என கொஞ்சம் சந்தேகம் எழுந்தாலும் உடனே பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு வைரஸ் இருப்பது உறுதியானால் வீட்டிலேயே 21 நாட்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவரை ஆன்லைன் வழியில் தொடர்பு கொண்டு சிகிச்சைப் பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது அரசு மருத்துவமனை சென்று மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள்.