கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுகிறது என்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பலரும் அதன் ஆபத்தை உணர்ந்து பீதியில் உறைந்துள்ளனர். இதற்கு பீதியடையத் தேவையில்லை. உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் ஆரோக்கியாமான உணவுகளை சாப்பிடுங்கள். மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.இந்த உணவுகளை சாப்பிட்டுப் பாருங்கள் மகிழ்ச்சி தானாக வரும்.