இப்படி குறைந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் காற்றில் இருக்கும் வைரஸ் நீர்த்துளிகள் பரவ நேர்ந்தால் அவர்களுக்கு தொற்று பரவல் அதிகரிக்கும் வாய்ப்புகளும் அதிகம். எனவே மாஸ்க் என்பது தொற்று இருப்பவர்களுக்கும் , இல்லாதவர்களுக்கும் என இரு தரப்பினருக்கும் நல்லது என கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறியுள்ளது.