முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், மீண்டோர் எண்ணிக்கை எவ்வளவு?

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், மீண்டோர் எண்ணிக்கை எவ்வளவு?

உலகளவில் இதுவரை 75 லட்சத்து 75000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

  • 14

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், மீண்டோர் எண்ணிக்கை எவ்வளவு?

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 5 லட்சத்து 71,000-ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், மீண்டோர் எண்ணிக்கை எவ்வளவு?

    அமெரிக்காவில் புதிதாக 58000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து,  13000 நெருங்கியுள்ளது. நிலையில், உயிரிழப்பு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், மீண்டோர் எண்ணிக்கை எவ்வளவு?

    பிரேசிலில் 18 லட்சத்து  66,000 பேரும், ரஷ்யாவில் 7 லட்சத்து  27,000பேரும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 44

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், மீண்டோர் எண்ணிக்கை எவ்வளவு?

    உலகளவில் இதுவரை 75 லட்சத்து 75,000 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

    MORE
    GALLERIES