கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவிற்கு, 6,57,000 பதிவாகி உள்ளது. இதில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
2/ 4
உயிரிழப்பு 9,797 ஆக உள்ளது. அமெரிக்காவில் பாதிப்பு ஒரு கோடியே 12 லட்சத்தையும், உயிரிழப்பு இரண்டரை லட்சத்தையும் கடந்துள்ளது.
3/ 4
பிரேசிலில் 58,00,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் 19,50,000 ரஷ்யாவில் 19,00,000ஐ கொரோனா பாதிப்பு கடந்துள்ளது.
4/ 4
மேலும் 6 நாடுகளில் கொரோனா பாதிப்பு 10,00,000ஐ தாண்டியுள்ளது. உலக அளவில் பாதிப்பு 5,43,00,000மாக உள்ள நிலையில், 3,78,00,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு 13,18,000ஐ கடந்துள்ளது.
14
உலக அளவில் புதிய உச்சத்தை தொட்ட ஒரு நாள் கொரோனா பாதிப்பு