முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனாவை விட கொடியது பயம்தான் - ஆலைன் ராபர்ட்

கொரோனாவை விட கொடியது பயம்தான் - ஆலைன் ராபர்ட்

கொரோனா பற்றிய வதந்திகளிடம் கவனமாக இருக்கவேண்டும் என உணர்த்தும் விதமாக வித்தியாச விழிப்புணர்வு கொடுத்துள்ளார்  ஆலைன் ராபர்ட்

  • 16

    கொரோனாவை விட கொடியது பயம்தான் - ஆலைன் ராபர்ட்

    நிஜ ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் ஆலைன் ராபர்ட் 38 மாடி கட்டடத்தில் ஏறியதற்காக மீண்டும் ஒருமுறை கைதாகியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 26

    கொரோனாவை விட கொடியது பயம்தான் - ஆலைன் ராபர்ட்

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலைன் ராபர்ட், ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள 38 மாடி கட்டடத்தில் ஏறினார்.

    MORE
    GALLERIES

  • 36

    கொரோனாவை விட கொடியது பயம்தான் - ஆலைன் ராபர்ட்

    வழக்கம்போல் இந்த முறையும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் வெறும் 20 நிமிடங்களில் அவர் கட்டடத்தின் உச்சியை அடைந்தார்.

    MORE
    GALLERIES

  • 46

    கொரோனாவை விட கொடியது பயம்தான் - ஆலைன் ராபர்ட்

    கொரோனாவை விட கொடியது பயம்தான் என்பதை உணர்த்தவே இந்த சாகசத்தில் ஈடுபட்டதாக கைதாகும்போது ராபர்ட் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES

  • 56

    கொரோனாவை விட கொடியது பயம்தான் - ஆலைன் ராபர்ட்

    ஏற்கனவே, துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடம் உட்பட 100-க்கும் மேற்பட்ட மிக உயர்ந்த கட்டடங்களின் உச்சிக்கு சென்று பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 66

    கொரோனாவை விட கொடியது பயம்தான் - ஆலைன் ராபர்ட்

    கொரோனாவுக்கு வித்தியாசமாக விழிப்புணர்வு கொடுத்துள்ளார்  ஆலைன் ராபர்ட்

    MORE
    GALLERIES