கொரோனா வைரஸ் உணவு மூலம் பரவுமோ என்ற அச்சம் மக்களிடம் இருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு அதுகுறித்த செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
2/ 5
அதாவது கொரோனா வைரஸ் உணவின் மூலமும், பேக்கேஜிங் மூலம், சமைப்பதன் மூலம் , அதை டெலிவரி செய்வதன் மூலம் என எந்த வகையிலும் பரவாது என்று கூறியுள்ளது. எனவே மக்களிடம் இந்த அச்சம் தேவையில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
3/ 5
சீனாவின் இரண்டு நகரங்களுக்கு பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனிலும், அதன் பேக்கேஜிலும் கொரோனா வைரஸ் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே இதனால் இது புதிய வகை பரவலோ என அச்சம் கொண்டுள்ளனர்.
4/ 5
அதற்கு உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள விளக்கத்தில், அப்படி ஏதும் உணவின் மூலமோ அல்லது அதன் தொடர் சங்கிலி மூலமாகவோ பரவும் அபாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. எனவே மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
5/ 5
அதேபோல் அவ்வாறு பரிசோதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்கள் மூலம் இதுவரை 10க்கும் குறைவானவர்களே வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறியுள்ளார்
15
உணவு மற்றும் பேக்கிங் கவர் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா..? உலக சுகாதார அமைப்பு பதில்