கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவதை தவிர்க்கும் நிலையில் ஃபிரான்ஸில் மிதக்கும் திரையரங்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2/ 4
பாரிஸில் சீன் நதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த திரையரங்கில் படகில் மிதந்து கொண்டோ அல்லது நதிக்கரையில் அமர்ந்து கொண்டோ திரைப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்.
3/ 4
அரங்குகளுக்குள் அமர்ந்து முக கவசம் அணிந்து கொண்டு படம் பார்ப்பதைக் காட்டிலும் திறந்த வெளியில் இவ்வாறு திரைப்படம் பார்ப்பதை பாதுகாப்பாக உணர்வதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
4/ 4
ஃபிரான்ஸில் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் வருகை தராத நிலையில் மிதக்கும் திரையரங்கம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.