முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இங்கிலாந்தில் 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு - மீண்டும் ஒரு மாத ஊரடங்கு அறிவிப்பு

இங்கிலாந்தில் 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு - மீண்டும் ஒரு மாத ஊரடங்கு அறிவிப்பு

இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார்.

 • 14

  இங்கிலாந்தில் 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு - மீண்டும் ஒரு மாத ஊரடங்கு அறிவிப்பு

  இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 21,915 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது.

  MORE
  GALLERIES

 • 24

  இங்கிலாந்தில் 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு - மீண்டும் ஒரு மாத ஊரடங்கு அறிவிப்பு

  இதையடுத்து வரும் வியாழன் முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அறிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 34

  இங்கிலாந்தில் 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு - மீண்டும் ஒரு மாத ஊரடங்கு அறிவிப்பு

  ஒரு மாதம் நீடிக்கும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் கல்வி, வேலை, உடற்பயிற்சி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குதல் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியும்.

  MORE
  GALLERIES

 • 44

  இங்கிலாந்தில் 10 லட்சத்தைக் கடந்த பாதிப்பு - மீண்டும் ஒரு மாத ஊரடங்கு அறிவிப்பு

  உணவகங்கள், மதுபான விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்றும் உணவகங்களில் பார்சல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES