தினமும் உணவாக அரிசி சாதம்,5 வித தானியங்களை கொண்ட உணவு, தர்பூசணி, கிர்ணி பழம் போன்றவை அளிக்கப்படுகின்றன. மேலும் யானைக்கு உணவு தயாரிப்பதற்கு முன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும், கையுறை, முக கவசம் அணிய வேண்டுமென்று பாகனுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.