முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு..

கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

 • 15

  கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு..

  திமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 25

  கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு..

  எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு நேற்று லேசான காய்ச்சல் இருந்ததால் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 35

  கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு..

  இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்குட்டுவன் கடந்த 16-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகரனை சந்தித்து மனு அளித்த நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு..

  செங்குட்டுவனையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 55

  கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா பாதிப்பு..

  தமிழகத்தில் இதுவரை கொரோனவால் 1,65,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,13,856 பேர் குணமடைந்தும், 2403 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

  MORE
  GALLERIES