Change Language
Home » Photogallery » Coronavirus-latest-news
1/ 6


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2/ 6


காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழ்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3/ 6


கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் என கொரோனா தொற்றுக்கு அறிகுறி இருந்ததால் ஆட்சியர் பொன்னையா தன்னை தானே தனிமைபடுத்திக்கொண்டார்.
4/ 6


இதனை தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் பெருநகராட்சி அதிகாரிகள், ஆட்சியர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
5/ 6


ஆட்சியர் அறை உள்ளிட்ட மூன்று அடுக்கு பகுதியில் உள்ள அனைத்து ஊழியர்களை வெளியேற்றிவிட்டு முழுவதும் சுத்தப்படுத்தி வருகின்றனர்.