முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » 3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்

3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்

இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் தாமாக முன்வந்து இன்று முதல் 21-ம் தேதி வரை, காய்கறிச் சந்தைகளுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்தனர்.

  • 15

    தமிழகத்தின் இரண்டாவது மாபெரும் காய்கறிச் சந்தையான ஒட்டன்சத்திரம் சந்தை ஒரு வாரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்

    புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் காந்தி மற்றும் காமராஜர் காய்கறிச் சந்தையானது, தற்காலிகமாக நான்கு இடங்களில் செயல்பட்டு வந்தது.

    MORE
    GALLERIES

  • 35

    3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்

    இந்தநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு காந்தி காய்கறி சந்தையில், கடை உரிமையாளர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    MORE
    GALLERIES

  • 45

    3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்

    இதனைத்தொடர்ந்து வியாபாரிகள் தாமாக முன்வந்து இன்று முதல் 21-ம் தேதி வரை, காய்கறிச் சந்தைகளுக்கு விடுமுறை அளிப்பதாக அறிவித்தனர்.

    MORE
    GALLERIES

  • 55

    3 பேருக்கு கொரோனா : ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தை ஒரு வாரத்திற்கு மூடல்

    மேலும் இந்த ஏழு நாட்களுக்கு கடை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES