டெல்லியில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளால் அங்கிருக்கும் மயானத்தில் இரவு, பகல் என எந்நேரமும் சடலங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.
2/ 6
இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு லட்சங்களை தாண்டியுள்ள நிலையில் உயிரிழப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.
3/ 6
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
4/ 6
இந்நிலையில் டெல்லியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் இருக்கும் மயானத்தில் இரவு, பகலாக சடலங்கள் எரியும் காட்சி பார்ப்பவர்கள் கண்களை கலங்க வைத்துள்ளது.
5/ 6
மயானத்தில் சடலங்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. மேலும் சடலங்கள் மயானத்திற்கு வந்து கொண்டே இருக்கிறது.
6/ 6
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 60 கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.