இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 15,968 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 4,56,000-ஐ கடந்தது.
2/ 6
மேலும் 465 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 14,476 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 39,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 6,531 பேர் உயிரிழந்துள்ளனர்.
3/ 6
டெல்லியில் தொற்று பாதிப்பு 66,000ஆகவும், உயிரிழப்பு 2,300 ஆகவும் உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 18,000பேருக்கும், மேற்குவங்கத்தில் 14,000பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
4/ 6
மத்திய பிரதேசம், ஹரியானா மாநிலத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது.
5/ 6
நாடு முழுவதும் 2,58,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
6/ 6
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,15,000 மாதிரிகள் உட்பட இதுவரை 73,52,000 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
16
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் உயிரிழப்பு