முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக குறைவு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக குறைவு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு 20,000-ஐ கடந்துள்ளது.

  • 14

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக குறைவு

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

    MORE
    GALLERIES

  • 24

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக குறைவு

    இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 36184 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், புதிய பாதிப்பு 35 ஆயிரத்து 873-ஆக குறைந்துள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட ஆயிரத்து 404 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக குறைவு

    ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 18 லட்சத்து 6 ஆயிரத்து 861-ஆக அதிகரித்துள்ளது. புதிய உயிரிழப்பும் 467-லிலிருந்து 448-ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 44

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கணிசமாக குறைவு

    ஒரே நாளில் 25 ஆயிரத்து 776 பேர் குணமடைந்தனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 15 லட்சத்து 2 ஆயிரத்து 537 பேர் குணமடைந்துள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES