முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » முழு ஊரடங்கு... போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள் (படங்கள்)

முழு ஊரடங்கு... போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள் (படங்கள்)

சென்னையில், பரபரப்பாக காணக்கூடிய, பல முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது. வழக்கமாக காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வீட்டில் முடங்கியதால், நகர் முழுவதும் ஆள் அரவமின்றி காட்சியளித்தது. அநாவசியமாக மக்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்த, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 • 111

  முழு ஊரடங்கு... போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள் (படங்கள்)

  சென்னையில், பரபரப்பாக காணக்கூடிய, பல முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடின.

  MORE
  GALLERIES

 • 211

  முழு ஊரடங்கு... போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள் (படங்கள்)

  ஊரடங்கை அடுத்து சென்னை பூந்தமல்லி அடுத்த குன்றத்தூரில் தடுப்புகளை அமைத்த போலீசார் தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

  MORE
  GALLERIES

 • 311

  முழு ஊரடங்கு... போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள் (படங்கள்)

  திருமணங்கள், மருத்துவமனைகளுக்கு செல்வோரைத் தவிர்த்து மற்ற வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

  MORE
  GALLERIES

 • 411

  முழு ஊரடங்கு... போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள் (படங்கள்)

  திருமணத்துக்கு சென்று திரும்பியோரிடம் திருமண பத்திரிகையை காட்டும்படி போலீசார் கேட்டனர். பத்திரிகை இல்லாதபட்சத்தில் திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை செல்போனில் காட்ட கேட்டுக்கொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 511

  முழு ஊரடங்கு... போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள் (படங்கள்)

  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஒருவர் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகக்கூறி போலீசாருக்கு சாக்லேட் வழங்கினார்.

  MORE
  GALLERIES

 • 611

  முழு ஊரடங்கு... போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய சாலைகள் (படங்கள்)

  முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வெறிசோடி காணப்படும் சாலைகள் (இடம்: சென்னை)

  MORE
  GALLERIES

 • 711

 • 811

 • 911

  முழு ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்

  MORE
  GALLERIES

 • 1011

 • 1111

  முழு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை மாநகரம்

  MORE
  GALLERIES