சீனாவில் கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்தை எலிகளுக்குச் செலுத்தி பரிசோதனை செய்யும் ஆராய்ச்சி தொடங்கி இருக்கிறது.
2/ 5
கொரோனா வைரஸூக்கான தடுப்பு மருந்தை உருவாக்க உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த நிறுவனம் டோங்ஜி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.
3/ 5
இதனை தற்போது எலிகளுக்குச் செலுத்தி அவற்றில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.
4/ 5
இந்த சோதனை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், அடுத்ததாக குரங்குகளுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதனை செய்யப்படும்.
5/ 5
அதன் பின்னர் மனிதர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
15
கொரோனா தடுப்பு மருந்து..எலிகளுக்கு பரிசோதனை