தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று 1819 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2520 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
2/ 4
தமிழகத்தில் இன்று மட்டும் 181 9பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில்,7,58,191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3/ 4
கொரோனா பாதிப்பு குணமடைந்து 2,520 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 7,30,272 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
4/ 4
கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 11,478 பேர் உயிரிழந்துள்ளனர்.
14
தமிழகத்தில் வெகுவாக குறைந்து வரும் கொரோனா தொற்று, உயிரிழப்பு... இன்றைய பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று 1819 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2520 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.