Home » Photogallery » Coronavirus-latest-news
1/ 5


உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 82 லட்சத்தை கடந்துள்ளது. ( கோப்புப்படம் )
2/ 5


24 மணி நேரத்தில் 4,404 பேர் உயிரிழந்ததால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 92 ஆயிரமாக அதிகரித்துள்ளது. ( கோப்புப்படம் )
4/ 5


அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்து 13 ஆயிரமாக உள்ளது. ( கோப்புப்படம் )