முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - தமிழ்நாட்டின் இடம்...?

இந்தியாவில் லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - தமிழ்நாட்டின் இடம்...?

இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டுள்ளது.

 • 16

  இந்தியாவில் லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - தமிழ்நாட்டின் இடம்...?

  இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சமாக, கடந்த 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. (கோப்புப் படம் )

  MORE
  GALLERIES

 • 26

  இந்தியாவில் லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - தமிழ்நாட்டின் இடம்...?

  நேற்று ஒரே நாளில் 396 பேர் இறந்துள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை 8,498 ஆகியுள்ளது. (கோப்புப் படம் )

  MORE
  GALLERIES

 • 36

  இந்தியாவில் லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - தமிழ்நாட்டின் இடம்...?

  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 97, 648 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் 3,590 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். (கோப்புப் படம் )

  MORE
  GALLERIES

 • 46

  இந்தியாவில் லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - தமிழ்நாட்டின் இடம்...?

  மகாராஷ்டிராவில் நேற்று 3,600 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டுள்ளது. 152 இறப்பு பதிவாகி உள்ளது.( கோப்புப் படம் )

  MORE
  GALLERIES

 • 56

  இந்தியாவில் லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - தமிழ்நாட்டின் இடம்...?

  கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு, 38,716 பேரோடு, இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதனை அடுத்துள்ள டெல்லியில் 35,000, குஜராத்தில் 22,000 பாதிப்புகளை கடந்துள்ளது. (கோப்புப் படம் )

  MORE
  GALLERIES

 • 66

  இந்தியாவில் லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று - தமிழ்நாட்டின் இடம்...?

  நாடு முழுவதும் ஒரு லட்சத்து 47,000 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். (கோப்புப் படம் )

  MORE
  GALLERIES