முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்த சீன மருத்துவர்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்த சீன மருத்துவர்கள்!

 • 14

  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்த சீன மருத்துவர்கள்!

  சீனாவின் ஊஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 362-க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்பிணி பெண்ணுக்கு நல்ல படியாக குழந்தை பிறந்துள்ளது. credit:@CGTNOfficial

  MORE
  GALLERIES

 • 24

  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்த சீன மருத்துவர்கள்!

  இதுகுறித்து சீன ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 

  MORE
  GALLERIES

 • 34

  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்த சீன மருத்துவர்கள்!

  அந்த செய்தியில், ‘கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு காய்ச்சல் அவதியுற்ற போதும் அறுவை சிகிச்சை முறையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததாக குறிப்பிட்டுள்ளனர். credit:@CGTNOfficial

  MORE
  GALLERIES

 • 44

  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்த சீன மருத்துவர்கள்!

  தற்போது குழந்தை நலமாக உள்ளதாகவும், குழந்தையை பரிசோதித்ததில் வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் சீன மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். credit:@CGTNOfficial

  MORE
  GALLERIES