முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை வாழும் கொரோனா - ஆய்வு முடிவுகள் வெளியீடு

ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை வாழும் கொரோனா - ஆய்வு முடிவுகள் வெளியீடு

ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா கிருமி 28 நாட்கள் வரை உயிர்வாழக் கூடும் என ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

  • 17

    ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை வாழும் கொரோனா - ஆய்வு முடிவுகள் வெளியீடு

    ஆஸ்திரேலியாவின் நோய் தொற்று நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கொரோனா குறித்த தங்களது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். சார்ஸ் கோவ் 2 ஆயுளை அவர்கள் 3 விதமான வெப்பநிலைகளில் பரிசோதித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 27

    ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை வாழும் கொரோனா - ஆய்வு முடிவுகள் வெளியீடு

    அவர்களது ஆய்வில் வெப்பம் அதிகரிக்கும் போது கொரோனா உயிர்வாழும் காலஅளவு குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 37

    ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை வாழும் கொரோனா - ஆய்வு முடிவுகள் வெளியீடு

    குளிர்ச்சியான, ஒளி குறைந்த இடங்களில் உள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் செல்போன்களில் கொரோனா 28 நாட்கள் வரை உயிர் வாழும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை வாழும் கொரோனா - ஆய்வு முடிவுகள் வெளியீடு

    அதாவது 20 டிகிரி செல்சியசில் செல்போன்களின் தொடுதிரைகள், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை சார்ஸ், கோவ் 2 ஆகியவை உயிர்வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை வாழும் கொரோனா - ஆய்வு முடிவுகள் வெளியீடு

    இதுவே 30 டிகிரி செல்சியசில் 7 நாட்களாக குறைந்து, 40 டிகிரி செல்சியசில் 24 மணிநேரமாக ஆயுட்காலம் குறைகிறது. பருத்தி போன்ற நுண்ணிய மேற்பரப்பு கொண்ட பொருட்களில் குறைந்த காலமே கொரோனா உயிர்வாழ்கிறது.

    MORE
    GALLERIES

  • 67

    ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை வாழும் கொரோனா - ஆய்வு முடிவுகள் வெளியீடு

    குறைந்த வெப்பநிலையில் 14 நாட்களும், அதிக வெப்பநிலையில் 16 மணி நேரம் வரையிலும் உயிர்வாழ்கின்றன. கொரோனா தொற்று குறைவதற்கான கால அவகாசம் குறைய வெப்பநிலையே முக்கிய காரணமாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 77

    ரூபாய் தாள்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றில் 28 நாட்கள் வரை வாழும் கொரோனா - ஆய்வு முடிவுகள் வெளியீடு

    தொடுதிரை கொண்ட செல்போன், ஏடிஎம் எந்திரங்கள், பல்பொருள் அங்காடிகளில் உள்ளிட்டவை கொரோனா பரவலில் முக்கிய பங்காற்றுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    MORE
    GALLERIES