முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலக அளவில் 76 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று - நான்காவது இடத்தில் இந்தியா

உலக அளவில் 76 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று - நான்காவது இடத்தில் இந்தியா

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்கியது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 37,000 பேருக்கு தொற்று அறியப்பட்டுள்ளது.

 • 15

  உலக அளவில் 76 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று - நான்காவது இடத்தில் இந்தியா

  உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 76 லட்சத்தை நெருங்கியது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 37,000 பேருக்கு தொற்று அறியப்பட்டுள்ளது. (கோப்புப் படம் )

  MORE
  GALLERIES

 • 25

  உலக அளவில் 76 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று - நான்காவது இடத்தில் இந்தியா

  உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 23,000 ஐ கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4,800 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 38 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.(கோப்புப் படம் )

  MORE
  GALLERIES

 • 35

  உலக அளவில் 76 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று - நான்காவது இடத்தில் இந்தியா

  அமெரிக்காவில் 20 லட்சத்து 89,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 16,000ஆக உள்ளது. (கோப்புப்படம் )

  MORE
  GALLERIES

 • 45

  உலக அளவில் 76 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று - நான்காவது இடத்தில் இந்தியா

  பிரேசிலில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தையும், இறப்பு எண்ணிக்கை 41,000தையும் கடந்துள்ளது. ரஷ்யாவில் பாதிப்பு 5 லட்சத்தையும், உயிரிழப்பு 6,500ஐயும் கடந்துள்ளது. (கோப்புப்படம்  Reuters)

  MORE
  GALLERIES

 • 55

  உலக அளவில் 76 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று - நான்காவது இடத்தில் இந்தியா

  உலக அளவிலான கொரோனா பாதிப்பு விகிதத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, இந்தியா நான்காம் இடத்திற்கு சென்றுள்ளது. பிரிட்டன் மற்றும் ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. (கோப்புப்படம்  )

  MORE
  GALLERIES