முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் 74 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

உலகளவில் 74 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 34, 705 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 • 16

  உலகளவில் 74 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

  உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 34, 705 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

  MORE
  GALLERIES

 • 26

  உலகளவில் 74 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

  மேலும் 5,165 பேர் உயிரிழந்ததால், மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 18, 872 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 37 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். (கோப்புப்படம்)

  MORE
  GALLERIES

 • 36

  உலகளவில் 74 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

  அமெரிக்காவில் 20 லட்சத்து 66,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் அங்கு 982 பேர் உயிரிழந்துள்ளனர். (கோப்புப்படம்) - (Reuters)

  MORE
  GALLERIES

 • 46

  உலகளவில் 74 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

  இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 15,000 உள்ளது. பிரேசிலில் நேற்று மட்டும் 1,300 பேர் உயிரிழந்துள்ளதுடன், புதிதாக 33,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)

  MORE
  GALLERIES

 • 56

  உலகளவில் 74 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

  ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி வருகிறது. பிரிட்டனில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 41,000 பேர் உயிரிழந்துள்ளனர். (கோப்புப்படம்) படம்: Reuters

  MORE
  GALLERIES

 • 66

  உலகளவில் 74 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை

  ஸ்பெய்னில் நேற்றைய தினம் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதேபோல் சீனாவிலும் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்ட போதும் நேற்று புதிதாக 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.(கோப்புப்படம்) (Reuters)

  MORE
  GALLERIES