முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் 6.25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..

இந்தியாவில் 6.25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6, 25,000ஐ எட்டியுள்ள நிலையில் நோய் பாதிப்பால் 18,207 பேர் மரணமடைந்துள்ளனர்.

 • 14

  இந்தியாவில் 6.25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..

  இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6, 25,000ஐ எட்டியுள்ள நிலையில் நோய் பாதிப்பால் 18,207 பேர் மரணமடைந்துள்ளனர். (கோப்புப் படம் )

  MORE
  GALLERIES

 • 24

  இந்தியாவில் 6.25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..

  மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 6,330 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 86ஐ கடந்துள்ளது. (கோப்புப் படம் )

  MORE
  GALLERIES

 • 34

  இந்தியாவில் 6.25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..

  மேலும் 125 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 8,200ஐ நெருங்கியுள்ளது. டெல்லியில் தொற்று எண்ணிக்கை 92,000 மாகவும் உயிரிழப்பு 2,864 ஆகவும் அதிகரித்துள்ளது. (கோப்புப்படம் )

  MORE
  GALLERIES

 • 44

  இந்தியாவில் 6.25 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு..

  இதற்கிடையே, டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அம்மாநில முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். (கோப்புப்படம் )

  MORE
  GALLERIES