முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் 3.67 லட்சமாக உயர்ந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

இந்தியாவில் 3.67 லட்சமாக உயர்ந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • 15

    இந்தியாவில் 3.67 லட்சமாக உயர்ந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

    இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,67,000தை கடந்தது. (AP)

    MORE
    GALLERIES

  • 25

    இந்தியாவில் 3.67 லட்சமாக உயர்ந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

    மேலும் 344 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 12,200ஐ தாண்டியது.

    MORE
    GALLERIES

  • 35

    இந்தியாவில் 3.67 லட்சமாக உயர்ந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

    மகாராஷ்டிராவில் புதிதாக 3,300 பேர் உட்பட ஒரு லட்சத்து 16,752 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    இந்தியாவில் 3.67 லட்சமாக உயர்ந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 47,000 தை கடந்தது.

    MORE
    GALLERIES

  • 55

    இந்தியாவில் 3.67 லட்சமாக உயர்ந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..

    நாட்டில் உயிரிழப்பு விகிதம் 3.3 விழுக்காடாக குறைந்துள்ளது

    MORE
    GALLERIES