முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » அமெரிக்காவில் நேற்று ஒருநாளில் நிமிடத்திற்கு ஒருவர் மரணம்

அமெரிக்காவில் நேற்று ஒருநாளில் நிமிடத்திற்கு ஒருவர் மரணம்

Corona |

 • News18
 • 13

  அமெரிக்காவில் நேற்று ஒருநாளில் நிமிடத்திற்கு ஒருவர் மரணம்

  அமெரிக்காவில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் ஒரு நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 23

  அமெரிக்காவில் நேற்று ஒருநாளில் நிமிடத்திற்கு ஒருவர் மரணம்

  உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 45 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 33

  அமெரிக்காவில் நேற்று ஒருநாளில் நிமிடத்திற்கு ஒருவர் மரணம்

  1 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1485 பேர் உயிரிழந்ததால் நிமிடத்திற்கு ஒருவர் வீதம் இறப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 11 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

  MORE
  GALLERIES