முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » உலகளவில் 1.71 கோடியாக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

உலகளவில் 1.71 கோடியாக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

உலகம் முழுவதும் 1.71 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 2, 83,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  • 14

    MORE
    GALLERIES

  • 24

    குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.6கோடியாகவும்  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,69,231 ஆகவும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    உலகளவில் 1.71 கோடியாக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

    அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில்  66,000பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பிரேசிலில் இந்த எண்ணிக்கை 70,000ஐ கடந்தது.

    MORE
    GALLERIES

  • 44

    உலகளவில் 1.71 கோடியாக உயர்ந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

    இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவைவிட பிரேசிலில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

    MORE
    GALLERIES