முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » 24 மணிநேரத்தில் சுமார் 66,999 பேருக்கு தொற்று - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை நெருங்கியது

24 மணிநேரத்தில் சுமார் 66,999 பேருக்கு தொற்று - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 66,999 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 942 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  • 13

    24 மணிநேரத்தில் சுமார் 66,999 பேருக்கு தொற்று - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை நெருங்கியது

    இதுவரை நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 23, 96,638 ஆக உயர்ந்துள்ளது. 16,95,982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 47,033 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 23

    24 மணிநேரத்தில் சுமார் 66,999 பேருக்கு தொற்று - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை நெருங்கியது

    6,53,622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று வரை கொரோனா உள்ளதா என 2,68,45,688 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 33

    24 மணிநேரத்தில் சுமார் 66,999 பேருக்கு தொற்று - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 லட்சத்தை நெருங்கியது

    நேற்று ஒரே நாளில் 8,30,391 பேருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளன.

    MORE
    GALLERIES