அதைத் தொடர்ந்து டெல்லியில் தொற்று பாதிப்பு 83077 ஆகவும், உயிரிழப்பு 2623 ஆகவும் அதிகரித்துள்ளது. குஜராத்தில் வைரஸ் பாதிப்பு 31 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் 22 ஆயிரம் பேர், ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் தலா 17 ஆயிரம் பேருக்கும் மேல் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.