முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

 • 14

  மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

  நாட்டிலேயே அதிக கொரோனா பாதிப்பை சந்தித்துவரும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இந்நிலையில், 24 மணிநேரத்தில் புதிதாக 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(கோப்புப்படம் )

  MORE
  GALLERIES

 • 24

  மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

  இதையடுத்து, ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 1,141-ஆக உயர்ந்துள்ளது.(கோப்புப்படம் )

  MORE
  GALLERIES

 • 34

  மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

  புதிதாக 128 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 3717-ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தாக்குதலுக்கு உள்ளானோரில் 47, 793 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. (கோப்புப்படம் )

  MORE
  GALLERIES

 • 44

  மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

  இதேபோல, மும்பையில் ஒட்டுமொத்தமாக 55,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்பு 2,044-ஆக அதிகரித்துள்ளது. (கோப்புப்படம் )

  MORE
  GALLERIES